ShrutiHaasan Gallery

Shriti Haasan Gallery : விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் வருகை தந்துள்ளார் ஸ்ருதிஹாசன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். படங்களிலும் கவர்ச்சியாக நடக்க தயக்கம் காட்டுவதில்லை.

நீண்ட நாட்களாக எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்து வரும் ஸ்ருதிஹாசன் சிங்கிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் ஹெலோ சகோ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் நடந்த பிலிம்ஸ் ஃபேர் விருது விழாவில் கவர்ச்சியான உடையில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் ஷேர் செய்து ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.

மேலும் சற்று எடை கூடி இருந்த ஸ்ருதிஹாசன் இந்த புகைப்படங்களில் ஒல்லியாக இருப்பது ரசிகர்களை ஷாக்காக்கியும் உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.