Shraddha Srinath Look
Shraddha Srinath Look

Shraddha Srinath Look – நேர் கொண்ட பார்வையில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத்தின் கெட்டப் இது தானா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இது தான் நேர் கொண்ட பார்வை படத்தில் லுக்கோ எனவும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் டாப்ஸீ வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்து வருகிறார்.

தற்போது ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷார்ட் ஹேரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இது தான் தல 59-ல் உங்க கெட்டப்பா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

View this post on Instagram

a bit extra

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on