சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்க தொடங்கிய நிலையில் அது பாதியில் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வடிவேலுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத எக்கச்சக்க கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.