இவங்க தான் என்னுடைய கிரஷ் என முதன்முறையாக போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி.

Shivangi With Girl Crush : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பாடகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இதனைத் தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

இவங்க தான் என்னுடைய கிரஷ்.. முதல் முறையாக நடந்த சந்திப்பு, சிவாங்கி வெளியிட்ட போட்டோஸ்

இந்த நிகழ்ச்சியின் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இவங்க தான் என்னுடைய கிரஷ்.. முதல் முறையாக நடந்த சந்திப்பு, சிவாங்கி வெளியிட்ட போட்டோஸ்

இந்த நிலையில் சிவாங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாய்பல்லவி உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இவர் தான் என்னுடைய கேர்ள் கிரஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு சாய் பல்லவி கியூட்டி என கமெண்ட் பதிவு செய்துள்ளார்.