Shivangi Says About Favourite Actor

குக்கு வித் கோமாளி சிவாங்கி தனக்கு பிடித்த நடிகர் யார் என கூறியுள்ளார்.

Shivangi Says About Favourite Actor : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி.

இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து ஷிவாங்கி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். மேலும் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள டான் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? பேட்டியில் அவரே கொடுத்த பதில்.!!

இப்படியான நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டதற்கு டக்கென தளபதி விஜய் தான் என கூறியுள்ளார்.