குக் வித் கோமாளி ஷிவாங்கியின் போலீஸ் கெட்டப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Shivangi in Police Gettup : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி.
ஆட்டுக்கறி போடாததால், ஆத்திரத்தில் வேறு பெண்ணை மணந்த மணமகன்..
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் சிவாங்கி நிகழ்ச்சி ஒன்றிற்காக போல கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
Silambarasan-க்கு கோரிக்கை வைத்த Premam இயக்குனர்! – ஏற்பாரா சிம்பு!