Shanthanu TikTok Video
Shanthanu TikTok Video

நடிகர் சாந்தனு தனிமையின் லீலைகள் எனக்கு ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Shanthanu TikTok Video : கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் உட்பட திரையுலக பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

சூரி செய்த சமையல், த்தூனு துப்பிய மனைவி.. கிச்சன்ல மனுஷன் படுகிற பாட்ட பார்த்தீங்களா – வீடியோ உள்ளே

இந்த நிலையில் தனிமைப்படுத்துதல் லீலைகள் என்ற கேப்ஷன் உடன் சாந்தனு டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வித விதமாக டிக்டாக் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ