Shantanu Review for Nerkonda Paarvai : Official Tweet is Here | Thala Ajith | Nerkonda Paarvai | NKP Movie FDFS Review | Kollywood Cinema News
விளம்பரத்துக்காக என்ன வேணாலும் பேசாதீங்க எனவும் நேர்கொண்ட பார்வை படம் குறித்தும் ட்வீட் செய்துள்ளார் பிரபல நடிகரான சாந்தனு.

Shantanu Review for Nerkonda Paarvai : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் தல அஜித. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் விமர்சனங்கள் வெளிவர தொடங்கி விட்டன.

ஜெயிக்குமா நேர்கொண்ட பார்வை? – விமர்சனம்!

வலைப்பேச்சு என்ற யூ ட்யூப் சேனல் நேர்கொண்ட பார்வை படத்தின் விமர்சனத்தின் பெண்களை தவறாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த பகுதி நீக்கப்பட்டும் விட்டது.

தற்போது இது குறித்து சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளம்பரத்திற்காக எது வேண்டாலும் பேசாதீங்க. நேர்கொண்ட பார்வை சமூகத்திற்கு தேவையான படம் என சினிமா ரசிகனாக கமெண்ட் கொடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.