வாய்ப்புக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஷாமா சிக்கந்தர். பல்வேறு படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ள இவர் தற்போது அளித்துள்ள பேட்டி பாலிவுட் சினிமாவில் புயலை கிளப்பியுள்ளது.

வாய்ப்புக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. ஆனால்?? - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி

அதாவது வாய்ப்புக்காக தன்னை பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார். தங்களுடன் உறவு கொண்டால் தான் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இவையெல்லாம் மாறிவிட்டது. தற்போது பெண்களை சினிமாவில் மதிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

வாய்ப்புக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. ஆனால்?? - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி

இவர் அளித்த பேட்டி பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.