Shalu Shamu
ஷாலு ஷம்முவின் ஆடையில்லாத போட்டோவை டிவி சேனல் வெளியிட ஷாலு ஷம்மு கடுப்பாகி கிளம்பியுள்ளார்.

Shalu Shammu in TV Show : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இவர் தற்போது சமூக வளையதளங்களில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அப்படி தான் ரோஜா இதழ்களால் தனது உடலை மூடியிருக்கும் போட்டோவை வெளியிட்டு காதலர் தினத்தை கொண்டாடி இருந்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது.

திரௌபதி படம் பார்த்த ஷாலினியிடம் அஜித் பற்றி கேட்ட ரசிகர், அவர் கொடுத்த பதில் – வைரலாகும் வீடியோ

இந்நிலையில் தற்போது ஷாலு ஷம்மு ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இந்த போட்டோவை டிவி சேனல் வெளியிட ஷாலு கடுப்பாகி வெளியேறியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.