Shalini Ajith
தம்பியுடன் சேர்ந்து திரௌபதி படம் பார்த்துள்ளார் ஷாலினி.

Shalni Watched Draupati Movie : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரிச்சர்ட் நாயகனாக நடிக்க ஷீலா ராஜ்குமார் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார், ஜாதி ரீதியான படம் என்பதால் பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது.

இந்நிலையில் தற்போது தம்பியின் குடும்பத்துடன் சேர்ந்து திரௌபதி படம் பார்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர் ஒருவர் தல எப்படி இருக்காரு என கேட்க நல்லா இருக்காரு என பதில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.