மகளுடன் சேர்ந்து ஷகிலா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Shakeela Photoshoot With Daughter : மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. தமிழ் திரைப்படங்களில் இவர் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.

அடாடடா என்ன அழகு.. மகளுடன் சேர்ந்து ஷகிலா நடத்திய போட்டோஷூட் - வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற நிகழ்ச்சியில் ரன்னராக வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் சகிலாவின் மீதான கண்ணோட்டம் அனைவர் மத்தியிலும் மாறியது. தற்போது பலரும் அவரை அம்மா என அழைத்து வருகின்றனர்.

அடாடடா என்ன அழகு.. மகளுடன் சேர்ந்து ஷகிலா நடத்திய போட்டோஷூட் - வைரலாகும் புகைப்படங்கள்

இந்த நிலையில் நேற்று அன்னையர் தினம் என்பதால் தன்னுடைய வளர்ப்பு மகள் மிலாவுடன் இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

அடாடடா என்ன அழகு.. மகளுடன் சேர்ந்து ஷகிலா நடத்திய போட்டோஷூட் - வைரலாகும் புகைப்படங்கள்