பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்காக முக்கிய பிரபலம் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shakeela Daughter in Quarantine in Bigg Boss :

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அற்புதமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நான்காவது சீசனைப் போல ஐந்தாவது சீசனும் காலதாமதமாக தொடங்குகிறது.

தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்?? வெளியான புகைப்படம்.!!

இந்த ஐந்தாவது சீசனில் திருநங்கைகளாக மிலா மற்றும் நமிதா ஆகியோர் பங்கேற்க கேட்பவர்கள் தகவல் வெளியானது. இவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் பல திரையுலக பிரபலங்களின் பெயர்களில் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை நிலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? 

பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இன்னொருபுறம் அவர் தன்னுடைய பிறந்த நாளை இந்த ஓட்டலில் கொண்டாடியதாக கூறுகின்றனர்.