Shahrukh khan about thalapathy Vijay

தளபதி விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் கேட்ட ரசிகருக்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.

Shahrukh khan about thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய் பிறந்தநாள் முன்னிட்டு வெளியிடப்பட்டது.

தோல்வி எதிரொலி, அணியில் வீரர்களை மாற்றப் போகிறேன் : விராட் கோலி*

இப்படியான நிலையில் பாலிவுட் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தளபதி விஜயை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.

துப்பாக்கி 2-ம் பாகத்தில் விஜய் இல்லையா., அப்போ Hero யாரு? A.R. Murugadoss Clears! | Tamil News | HD

அதற்கு ஷாருக்கான் very cool என பதிலளித்துள்ளார். இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.