கல்யாணமான ஒரே மாதத்தில் விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார் ஷபானா.

Shabana Clarification On Marriage Controversy : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷபானா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் மூத்த மகனாக நடித்து வரும் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணமான ஒரே மாதத்தில் விவாகரத்தா?? வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த ஷபானா - இத கொஞ்சம் பாருங்க

இருவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஷபானாவின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் ஆர்யன் குடும்பத்தாருக்கும் இவர்களது திருமணத்தில் பெரிதாக ஈடுபாடு இல்லை என சொல்லப்பட்டது. ஷபானாவை பிரிந்து செல்லும் வரை அவர்கள் கூறி வந்ததாக தகவல்கள் பரவின.

கல்யாணமான ஒரே மாதத்தில் விவாகரத்தா?? வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த ஷபானா - இத கொஞ்சம் பாருங்க
புரோ கபடி கபடி : இன்றைய ஆட்டத்தில், அசத்தப் போவது யாரு?

இதனால் இருவரும் பிரிய போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் ஷபானா தங்களது நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்டு இவை அனைத்தும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம் இருவரும் மகிழ்ச்சியாக தான் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்த படம் எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி – Samuthirakani Emotional Speech | Writer Press Meet | HD