ஸ்டைலிஷ் லுக்கில் குக் வித் கோமாளி ஷாலின்.. போட்டோஸ் இதோ.!!

Web Ads

ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷாலின் சோயா.

shaalin zoya latest photoshoot photos
shaalin zoya latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலின் சோயா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Web Ad 2

அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Shaalin Zoya (@shaalinzoya)