நாளை திரையரங்குகளில் வெளியாகும் ஆறு திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

Web Ads

நாளை திரையரங்குகளில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

Six movies hitting theaters tomorrow
Six movies hitting theaters tomorrow

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. என்னென்ன படங்கள் வாங்க பார்க்கலாம்.

Web Ad 2

1. கண்ணப்பா
2. எப் 1 தி மூவி
3. மேகன் 2.0
4. மா
5. லவ் மேரேஜ்
6. மார்கன்

இந்த ஆறு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது நீங்கள் எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Six movies hitting theaters tomorrow
Six movies hitting theaters tomorrow