என் குடும்ப போட்டோவை ஷேர் பண்ண கூடாதா என ரசிகர்களை விளாசி எடுத்துள்ளார் ராஜா ராணி சீரியல் நடிகை.

Serial Actress Sri Devi Blast Fans : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா-ராணி-சீரியல் உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. இவர் கடந்த வருடம் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸ்ரீதேவி சமீபத்தில் அழகிய பெண் குழந்தைக்கு அம்மாவானார்.

வாரியம் மீது கடும் அதிருப்தி : கிரிக்கெட்டில் இருந்து மேத்யூஸ் ஓய்வு?

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கணவருடனான புகைப்படங்களையும் வீட்டின் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் தொடர்ந்து சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடாதீர்கள் கண்ணு பட்டுடும். உங்கள் கணவரின் புகைப்படத்தை அதிகமாக பகிராதீர்கள் கண்ணே பட்டுடும், உங்க வீட்டோட போட்டோக்களை போடாதீர்கள் கண்ணு பட்டுடும் என பலர் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.

Dhanush உடன் மீண்டும் இணையும் Anirudh! – சன் பிக்சர்ஸ் உடன் Mass கூட்டணி! | D44 Movie Update

இதனால் கடுப்பான ஸ்ரீதேவி இவ்வாறு கூறி அவர்கள் அனைவரையும் பிளாக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் உங்களுடைய எதிர்மறையான அக்கறை எனக்கு தேவை இல்லை என தெரிவித்துள்ளார்.