காதலனின் டிஷர்ட்டுக்குள் புகுந்து கொண்டுள்ளார் நடிகை சரண்யா.

Serial Actress Saranya With BoyFriend : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் என்ற சீரியலில் நாயகியாக நடித்தவர் சரண்யா.

அதன் பின்னர் இவர் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நாயகியாக நடித்தார். தற்போது இவர் விஜய் டிவியில் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

காதலனின் டிஷர்ட்டுக்குள் புகுந்த விஜய் டிவி சரண்யா.. விஜய் கலக்கும் ஓவர் ரொமான்டிக் புகைப்படங்கள்.!!

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக ஒருவராக இருந்து வரும் சரண்யா அடிக்கடி தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது காதலரின் டிஷர்ட்டுக்குள் புகுந்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

காதலனின் டிஷர்ட்டுக்குள் புகுந்த விஜய் டிவி சரண்யா.. விஜய் கலக்கும் ஓவர் ரொமான்டிக் புகைப்படங்கள்.!!