Serial Actress Saranya Photo shoot
Serial Actress Saranya Photo shoot

இப்படி டிரஸ் போட்டா யாரும் கிட்ட வர முடியாது, சோசியல் டிஸ்டன்ஸ்க்கும் இது தான் சரி என சீரியல் நடிகை சரண்யா புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Serial Actress Saranya Photo shoot : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள நிச்சயம் சோசியல் டிஸ்டன்ஸ் ஃபாலோ செய்ய வேண்டும் என அரசாங்கம் எச்சரித்து வருகிறது.

மாஸ்டர் படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளாரா விஜய்? முதல் முறையாக உண்மையை உடைத்த படக்குழு.!

இந்த நிலையில் சீரியல் நடிகை சரண்யா சின்ரெல்லா கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் சோசியல் டிஸ்டன்ஸ் ஃபாலோ செய்ய இதுதான் சரியான உடை என குறிப்பிட்டுள்ளார்.