Pushpa 2

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சீரியல் நடிகர் சித்து சொன்ன குட் நியூஸ்… குவியும் வாழ்த்து..!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சித்து குட்நியூஸ் சொல்லியுள்ளார்.

serial actor sidhu wishes to wife birthday

serial actor sidhu wishes to wife birthday

தமிழ் சின்னத்திரையில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இருவரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்த வருகின்றனர். இந்த ஜோடிக்கென தனி ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சித்து மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி. வாழ்க்கை எனக்கு வழங்கிய மிக அழகான பரிசு நீ எல்லா வகையிலும் நீங்கள் என்னை பூர்த்தி செய்வீர்கள் உங்கள் பிறந்தநாள் உங்களைப் போல அற்புதமாக இருக்கட்டும் என்று பதிவிட்டு இருக்கிறார். இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்ரேயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sidhu (@sidhu_sid_official)