Semi Final1 Live Update | New Zealand have reached 100 in 30 overs in the World Cup semi-final. Here is the full descriptionIndia and New Zealand clash

Semi Final1 Live Update : உலக கோப்பை செமி பைனலில் 30 ஓவரில் 100 ரன்களை கடந்துள்ளது நியூசிலாந்து. முழு விவரம் இதோ

இந்த வருடத்திற்கான உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந் அணியும் மோதி வருகின்றன.

செமி பைனல் மேட்ச் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் இந்திய அணி முதல் பாலிலேயே ரியூவை இழந்துள்ளது. புவனேஸ்வரால் ரிவியூ இந்தியா இழந்து விட்டது.

முதலில் இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ய நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

டாஸ் ஜெயித்த நியூசிலாந்து ஆமை வேகத்தில் விளையாடி வருகிறது. முதல் 10 ஓவர்களை விளையாடிய நியூசிலாந்து 27 ரன்கள் எடுத்து ஒரு (குப்தில் பும்ரா வின் பந்து வீச்சில் 1 ரன்) விக்கெட்டை இழந்து இருந்தது.

இரண்டாவது பத்து ஓவரில் 46 ரன்கள் எடுத்து ஒரு (நிக்கோல்ஸ் ஜடேஜா வின் பந்து வீச்சில் 28 ரன் ) விக்கெட்டை இழந்து இருந்தது. மூன்றாவது பத்து ஓவரில் 40 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காமல் வில்லியம்சன் 50 ரன்னிலும், டெய்லர் 21 ரன்னிலும் விளையாடி வருகின்றனர்.

NZ 27/1 – 1 to 10 Overs பும்ரா 10/1 (4 Overs)
NZ 46/1 – 11 to 20 Overs ஜடேஜா 22/1 (6 Overs)
NZ 40/1 – 21 to 30 Overs

இந்திய அணியில் போட்டியாளர்களாக Lokesh Rahul, Rohit Sharma, Virat Kohli(c), Rishabh Pant, MS Dhoni(w), Dinesh Karthik, Hardik Pandya, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Yuzvendra Chahal, Jasprit Bumrah ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியில் Martin Guptill, Henry Nicholls, Kane Williamson(c), Ross Taylor, Tom Latham(w), James Neesham, Colin de Grandhomme, Mitchell Santner, Lockie Ferguson, Matt Henry, Trent Boult ஆகியோர் விளையாடுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.