Sembaruthi Shabana

Sembaruthi Shabana : திருமணமான கார்த்திக்குடன் காதலா? என்ற கேள்விக்கு செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா வெளியிட்டு பதில் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனல்களான ஒன்று ஜீ தமிழ், இதோ ஒளிபரபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த சீரியலில் ஆபீஸ் சீரியல் புகழ் கார்த்திக் நாயகனாக நடக்க மலையாள தொடர்களில் நடித்து வந்த ஷபானா நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி அழகாக ஒத்து போக இதனை பிடித்து போன ரசிகர்கள் இவர்களும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்படுகின்றனர்.

ஆனால் கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்பதால் அதற்கு சாத்தியமில்லை. இந்நிலையில் ஷபானா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.

கார்த்திக்கை காதலிக்கிறீர்களா என கேட்டதற்கு, பலரும் இதை தான் கேட்கிறார்கள், ஆனால் எனக்கும் என்ன சொல்வது என தெரியவில்லை.

ஆனால் என்னுடைய பதில் இது தான்.. நான் காதலிக்கிறேன் எனவும் கூற மாட்டேன், இல்லை எனவும் கூற மாட்டேன் என பதிலளித்துள்ளார்.

ஷபானாவின் இந்த பதில் கேள்வி கேட்டவரையும் ரசிகர்களையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here