சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் சீமான் நடிப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
Seeman in Maanaadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் சீமான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் என்னாச்சு?? தற்போதைய நிலவரம் குறித்து பதிவிட்ட பிரபல நடிகர் – செம குஷியில் ரசிகர்கள்.!
மேலும் இந்த பேச்சுக்கு காரணம் இப்படத்தில் நடித்து வரும் உதயா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சீமானுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான்.
ஆனால் இப்படத்தில் சீமான் நடிக்கிறாரா? என்பது அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#STR #Maanadu shooting spot with #Seeman Annan.. Thanks for ur wishes Anna.. @sureshkamatchi @vp_offl @Actor_SimbuFC .@johnmediamanagr pic.twitter.com/8uAso3o96w
— udhayaa (@ACTOR_UDHAYAA) March 3, 2020