Dheena About Master
மாஸ்டர் படத்தின் தற்போதைய நிலை குறித்து ட்வீட்டியுள்ளார் மாஸ்டர் பட நடிகரான தீனா.

Dheena About Master Movie : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் ரசிகர்களே இந்தாங்க அப்டேட்.. வலிமை பர்ஸ்ட் லுக் எப்போ ரிலீஸ் தெரியுமா? – பிரபலம் வெளியிட்ட தகவல்.!

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் தீனா தான் டப்பிங் கொடுத்து வருவதை ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனால் அடுத்தடுத்து தாறுமாறான அப்டேட்டுடன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.