Sathish Trolls Prem Ji
Sathish Trolls Prem Ji

Sathish Trolls Prem Ji : தமிழ்சினிமாவில் நகைச்சுவை நடிகரான சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரேம்ஜியை சரமாரியாகக் அழைத்துள்ளார்.

லாக் டவுன் காலகட்டத்தில் வீட்டில் இருக்க பிரபலங்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் முன்பைவிட பயங்கர ஆக்டிவாக இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் எப்பொழுதுமே நகைச்சுவை காமெடி அடித்துக்கொண்டிருக்கும் பிரேம்ஜி அமரன் தற்பொழுது நகைச்சுவையாக ட்விட்டர் ஒன்றை அறிவித்துள்ளார்.

விக்ரமையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2, படத்தில் இருந்து தூக்கப்பட்ட கெட்டப்பை வெளியிட்ட பிரபல நடிகர்.!

அதில்” வீடு இருக்கும் மனைவியை மதிக்காமல் வேறு எந்த பெண்ணுடனும் டேட்டிங் செய்யாதீர்கள்” என்று பொதுவாக கமெண்ட் செய்துள்ளார்.

இதற்கு சதீஷ் அவர் பாணியில்” வரைக்கும் நீ சாகும் வரை கண்ணிகள் கழியாத கட்டை பிரம்மச்சாரியாக இருப்ப! என படித்தவுடன் சிரிப்பும் வரும்படி ட்விட் செய்துள்ளார்.

இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் சைலண்டாக எஸ்கேப் ஆகியுள்ளார் பிரேம்ஜி. இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் வயிறு குலுங்க குலுங்க சிரித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.