Sathish in Irumugan 2 Getup
Sathish in Irumugan 2 Getup

தமிழ்படம் 2 படத்திற்காக போடப்பட்டு பின்னர் ஆராதனை படத்திலிருந்து கெட்டப்பை வெளியிட்டுள்ளார் சதீஷ்.

Sathish in Irumugan 2 Getup : தமிழ் சினிமாவில் வெளியான படங்களை கலாய்த்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தமிழ் படம்.

மிர்ச்சி சிவா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

29 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் தல அஜித் நடித்த முதல் காட்சி இது தான் – புகைப்படத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்.!

அஜித் விஜய் ரஜினி என பாகுபாடில்லாமல் சினிமாவில் உள்ள அத்தனை நடிகர்களையும் கலாய்த்து இருந்தனர். மேலும் படத்தில் வில்லனாக நடித்த சதீஷ் பல வேடங்களில் நடித்திருப்பார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலிருந்து வரும் சதீஷ் தினம் ஒரு கெட்டப் புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் படம் 2 நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இருமுகன் கெட்டப்பில் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதுவும் தமிழ் படம் 2 படத்திற்காக போடப்பட்ட கெட்டப் தான். ஆனால் படத்தில் இது வரவில்லை என கூறியுள்ளார்.