ஷாப்பிங் போன இடத்தில் மாறிமாறி கவுண்டர் போட்டு பல்பு வாங்கி உள்ளனர் யூட்யூப் பிரபலங்களான சதீஷ் மற்றும் தீபா.

Sathish And Deepa in Velavan Stores : யூடியூபில் தங்களுக்கென தனி சேனலை உருவாக்கி அதில் காமெடி வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் யூடியூபில் நல்ல ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

ஷாப்பிங் போன இடத்தில் மாறி மாறி கவுண்ட்டர் போட்டு பல்பு வாங்கிய யூடியூப் பிரபலங்கள் சதீஷ், தீபா - இணையத்தைக் கலக்கும் ஷாப்பிங் வீடியோ

இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடையில் தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகளை ஷாப்பிங் செய்துள்ளனர். அப்போது இருவரும் மாறி மாறி கவுண்டர் போட்டு பல்பு வாங்கிக் கொண்டு உள்ளனர்.

ஷாப்பிங் போன இடத்தில் மாறி மாறி கவுண்ட்டர் போட்டு பல்பு வாங்கிய யூடியூப் பிரபலங்கள் சதீஷ், தீபா - இணையத்தைக் கலக்கும் ஷாப்பிங் வீடியோ

இவர்களின் இந்த கலகலப்பான ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஷாப்பிங் போன இடத்தில் மாறி மாறி கவுண்ட்டர் போட்டு பல்பு வாங்கிய யூடியூப் பிரபலங்கள் சதீஷ், தீபா - இணையத்தைக் கலக்கும் ஷாப்பிங் வீடியோ

தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸில் ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது யூட்யூப் பிரபலங்களான இவர்களும் ஷாப்பிங் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Shopping போன இடத்தில் மாறிமாறி Bulb வாங்கிய Sathish & Deepa..! | Velavan Stores | T Nagar | Chennai