
Sarkar & Murugadoss : சர்கார் கதை விவகாரம் குறித்து முருகதாஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படம் மிக பெரிய பிரச்சனைகளை சந்தித்து தற்போது அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது.
சர்கார் என்னுடைய கதை என வழக்கு தொடர்ந்திருந்தார் வருண் ராஜேந்தர். இந்த வழக்கும் தற்போது முடிவுக்கு வந்து விட்டது.
இதனையடுத்து தற்போது முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் சர்கார் கதை வேற, செங்கோல் கதை வேற. இரண்டிற்கும் கரு ஒன்று தான்.
எனக்கு தோன்றிய கற்பனை வருண் ராஜேந்திரனுக்கு முன்பே தோன்றியுள்ளது. அவரை பாராட்டுகிறேன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும் சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் முருகதாஸ் தான் எனவும் கூறியுள்ளார்.
Stop the rumours ! pic.twitter.com/9uHY1wRtOk
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018