1998ஆம் ஆண்டு தங்கவேல், வேலவன் ஆகியோரால் தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ்.

Sarees Offer in Chennai Velavan Stores : எங்குமே கிடைக்காத மிக மிக குறைந்த விலையில் ஆடை ஆபரணங்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் வேலவன் ஸ்டோர்ஸ் இருந்ததால் தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது வேலவன் ஸ்டோர்ஸ் சென்னை டி நகர், ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாளிகையாக உதயமாகி உள்ளது.

சென்னையில் எங்குமே கிடைக்காத மிக மிக குறைந்த விலையில் நிறைவான தரத்துடன் ஆடை, ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.

மொத்தம் 7 அடுக்கு மாடி கொண்ட நம்ம வேலவன் ஸ்டோர்ஸில் புடவைகளுக்காக மட்டுமே தனி அடுக்கு உள்ளது.

ரூபாய் 350 மதிப்புடைய பூனம் புடவைகள் முதல் மிகவும் அதிக மதிப்பிலான பட்டு புடவைகள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் மிகுந்த தரத்துடன் கிடைக்கின்றன.

எங்குமே கிடைக்காத குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் அனைத்து விதமான புடவைகளும் ஆடைகளும் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

விலை நிலவரத்துடன் கூடிய முழு விவர வீடியோ இதோ

பூனம் முதல் பட்டு வரை.. மிக மிகக் குறைந்த விலையில் நிறைந்த தரம் - அதிரடியான தீபாவளி OFFER! |Velavan

வேலவன் ஸ்டோர்ஸ் கடையின் முழு முகவரி

Velavan stores silks Private Limited
73, usman road, T nagar, Chennai 600017.