மெட்டி ஒலி உமாவின் இறப்பு பற்றி பேசி கதறி அழுதுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்.

Santhi Villiams About Uma Death : தமிழ் சின்னத்திரையில் 1990களில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியல் தற்போது சன் டிவியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

மெட்டி ஒலி உமாவின் இறப்புக்கு இதுதான் காரணமா?? கதறியழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்
அரசு ஊழியர்களின் கவனத்திற்கு : தமிழக அரசு உத்தரவு

மெட்டி ஒலி சீரியலில் 5 அக்கா தங்கைகளில் ஒருவராக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் உமாமகேஸ்வரி. இவருக்கு தற்போது 40 வயதாகும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Jacqueline நான் தான் உங்க Fan சொல்லிட்டேன்! – கலாய்த்த Harish Kalyan | Oh Manapenne Press Meet | HD

மெட்டி ஒலி சீரியல் பிரபலங்கள் பலரும் உமாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையின் அம்மா வேடத்தில் நடித்து வரும் சாந்தி வில்லியம்ஸ் உமா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறியுள்ளார். சின்ன வயசுல அவர் இப்படிப் போனது மிகுந்த வருத்தம் அளிப்பதாக கூறி கதறி அழுதார்.

ஏற்கனவே சித்ரா இறந்த சோகத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உமாவின் மறைவு எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது என கூறியுள்ளார்.