Sanjeev Alya Manasa Photos Viral On Internet - Inside the Photos | Kollywood Cinema News | Tamil Cinema news | Trending Cinema News
அரைகுறை உடையில் காதலுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கும் ஆலியா மான்ஸாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Sanjeev Alya Manasa Photo : தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமான ஜோடி சஞ்சீவ், ஆலியா மானஸா. இந்த சீரியலின் மூலமாக ரீல் காதல் ரியல் காதலாக மாறியது. இதனால் இவர்களுக்கு விஜய் டிவியே உலகம் அறிய நிச்சயதார்த்தம் செய்து வைத்தது.

தற்போது ராஜா ராணி சீரியலும் முடிவுக்கு வந்து விட்டதால் இருவரும் ஜோடி புறாக்களாக வெளிநாடுகளில் சுற்றி திரிந்து வருகின்றனர்.

தற்போது அலியா அரைகுறை கவர்ச்சி டவுசரில் காதலுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதோடு மட்டுமில்லாமல் சிலரின் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகின்றன.

Alya Manasa

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.