Sanjay Vijay
கனடாவில் பாரம்பரிய உடையில் குடியரசு தினத்தை கொண்டாடியுள்ளார் விஜய் மகன் சஞ்சய்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவருடைய மகன் வேட்டைக்காரன் படத்தில் விஜயுடன் ஒரு பாட்டுக்கு டேன்ஸ் ஆடி அசத்தி இருப்பார். அதே போல் இவருடைய மகள் தெறி படத்தில் நடித்திருப்பார்.

தற்போது சஞ்சய் கனடாவில் பட்ட படிப்பை படித்து வருகிறார், அடுத்த வருடம் படிப்பு முடிந்து சினிமாவில் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி வந்தன.

இந்நிலையில் சஞ்சய் நேற்று குடியரசு தினத்தை பாரம்பரிய உடையான வேட்டை சட்டை கையில் தேசிய கொடியுடன் கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sanjay Vijay Sanjay Vijay

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.