Sanam Shetty Celebrates Tharshan Birth Day - Video Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
தர்ஷனின் பிறந்த நாளை அவரது காதலி சனம் ஷெட்டி வித்தியாசமாக பாராட்டும் வகையில் கொண்டாடியுள்ளார்.

Sanam Shetty Celebrates Tharshan Birth Day : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக நேர்மையான விமர்சனங்களையே தொடர்ந்து பெற்று வருபவர் தர்ஷன். இவருக்கு வரும் செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த நாள் வர உள்ளது.

ஷாக்கிங் அப்டேட் : இந்த வாரம் பிக் பாஸை விட்டு வெளியேற்றப்பட்டவர் இவர் தான்.!

இவரது பிறந்த நாளை நடிகையும் மாடல் அழகியான சனம் ஷெட்டி சிறுவர்கள் ஆசிரமத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த கேக்கில் பிக் பாஸ் 3 டைட்டில் வின்னர் தர்ஷன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் டைட்டிலை வெல்வதற்கான எல்லா தகுதியும் உன்னிடம் உள்ளது எனவும் சனம் கூறியுள்ளார்.

இதோ வீடியோ

 

View this post on Instagram

 

Happy Birthday Tharshan ???????????????? @tharshan_shant Ur God’s favourite child earning love and blessings of everyone whereever u go! Stay blessed always! May this year and all the years ahead shower Success, Joy, Love and Light in ur life ???????? Good luck for Bigboss???????? Huge Thanks to the adorable kids and management of Kaakum Karangal Orphanage for ur unconditional love for Tharshan ❤???? ???????? (Disclaimer: This is not for any kind of publicity for myself. This is heartfelt wishes sent out by the sweet kids to Tharshan???????? im just the messenger. Please visit these wonderful kids when time permits) Sent this video to Vijay TV too but they said they will not play it may be cuz im in it. Tharshan will miss the celebration but the kids’ wishes will reach him???????? @vijay_tv_bigboss #happybirthdaytharshan #tharshanbb3 #bigboss3 #tharshanarmy #vijaytelevision #vijayt

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.