Samyuktha Hegde Dance Video
Samyuktha Hegde Dance Video

ஏடாகூடமாக காலை விரித்து நடனமாடிய வீடியோவை கோமாளி படம் நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளியிட்டுள்ளார்.

Samyuktha Hegde Dance Video : தமிழ் சினிமாவின் கோமாளி பப்ஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே.

படங்களில் பார்ப்பதற்கு ஹோம்லியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் செம ஹாட்டான நபராக இருந்து வருகிறார்.

இவர் ஏற்கனவே பலமுறை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி முடிந்த கையோடு வனிதாவுக்கு விஜய் டிவி கொடுத்த அடுத்த வாய்ப்பு – வைரலாகும் புகைப்படம்.!

அதேபோல் இடுப்பை கண்டமேனிக்கு வளைத்து நெளித்து ஆடிய வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அதே போல் கவர்ச்சியாக நடனம் ஆடி இரண்டு கால்களையும் நேரெதிராக விரித்து அமரும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் மூச்சடைக்க வைத்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சம்யுக்தா வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்