மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் சமீரா ரெட்டி.

Sameera Reddy Controversy Photo : தமிழ் சினிமாவில் வெடி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களின் மூலமாக பிரபலமானவர் சமீரா ரெட்டி. மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வரும் சமீரா ரெட்டி அடிக்கடி சர்ச்சையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போதும் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.

வயிற்றில் குழந்தை இருக்கும் போது கூடவா இப்படி மோசமான உடை அணிவீர்கள்? தாய்மை என்பது வரம் அதை கொஞ்சமாவது மதியுங்கள் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.