ஸ்டைலிஷ் லுக் தாறுமாறாக இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Samantha Ruth Prabhu trending photos:

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து கடந்த வாரம் சகுந்தலம் திரைப்படம் வெளியானது.

புராண கால காதல் கதையாக உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வரிசையாக ஒரு சில படங்களில் நடித்து வரும் சமந்தா லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருப்பு நிற ஆடையில் கார்ஜியசாக கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.