விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Samantha Photo After Divorce : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வந்த இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் : மாற்று வழி ஐதீகம்

விவாகரத்துக்கு பிறகு வெளியான சமந்தாவின் முதல் புகைப்படம்.. யாருடன் இருக்கிறார் பாருங்க.!!

திருமணத்திற்குப் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ள நோ சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வந்ததன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் விவாகரத்து பெற்று புதிய போவதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இருவரும் தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Beast படத்தின் அடுத்தடுத்த 3 அப்டேட்கள் – இந்த மாதத்தில் கொண்டாட தயராகுங்கள்!

தன்னுடைய விவாகரத்து அறிவித்த பிறகு சமந்தா சமூக வலைதளங்களில் எந்தவித புகைப்படங்களையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமந்தாவுடன் இருக்கும் இந்த நபர் யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. இருப்பினும் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.