சமந்தாவிடம் குழந்தை பெற்று கொண்டு அம்மாவாவது எப்போது என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு காரசாரமாக பதில் கொடுத்துள்ளார் சமந்தா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தெலுங்கு நடிகரான நாகசைதான்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். கவர்ச்சியான வேடமாக இருந்தாலும் துணிந்து நடிக்கிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் சமந்தாவிடம் குழந்தை பெற்று கொள்வது எப்போது என ரசிகர் ஒருவர் கேட்க இதனால் கோபமான சமந்தா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது வருடம் மற்றும் நேரத்துடன் குறிப்பிட்டு அந்த நேரத்தில் குழந்தை பெற்று கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதோ பாருங்க
Now that is a killer answer!!???? Complete #Samantha style! @Samanthaprabhu2 #MondayMood pic.twitter.com/5C3ZkOos9j
— Shreyas Group (@shreyasgroup) November 18, 2019