இதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சி நடிகை சமந்தா நடித்துள்ள புகைப்படங்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.

Samantha in Photoshoot Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை உருவாகி வருகின்றன. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து படங்களில் பிஸியாகவும் கவர்ச்சியாகவும் நடிக்கிறார்.

இதுவரையில்லாத உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை சமந்தா.. இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்.!!

அதுபோல் சமூக வலைதளங்களிலும் வித விதமான கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது ஹேண்ட்பேக் விளம்பரம் ஒன்றிற்காக செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இவருடைய இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.