Sakthi Chidambaram Shocking Interview About Vijay Movie
Sakthi Chidambaram Shocking Interview About Vijay Movie

விஜய் படத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விநியோகஸ்தர் தொழிலையே விட்டு விட்டதாக பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Sakthi Chidambaram Shocking Interview About Vijay Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்துக்காக தான் இப்போது ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சர்கார், 2.O எல்லாமே நஷ்டம் தான் – அடித்து கூறும் பிரபல தயாரிப்பாளர்.!

இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர்களில் ஒருவரான சக்தி சிதம்பரம் விஜய் படத்தால் ஏற்பட்ட சோகம் குறித்து பேசியுள்ளார்.

தளபதி விஜயின் காவலன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்தேன். ஆனால் அந்த படத்தை தவறான நபர்களிடம் விற்பனை செய்து மாட்டிக் கொண்டேன்.

இதனால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு விநியோகம் செய்யும் தொழிலையே விட்டு விட்டதாக கூறியுள்ளார்.