தங்கையுடன் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சாய்பல்லவி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sai Pallavi With Sister : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாளத் திரையுலகில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அங்கும் வெற்றி கண்ட இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தங்கையுடன் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் சாய் பல்லவி - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
வார்னரை நீக்கக்கூடாது : ஷேன் வார்னே வலியுறுத்தல்

தமிழை தவிர தெலுங்கு மலையாளம் என இரண்டு மொழியிலும் சாய்பல்லவி க்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. இரண்டு மொழியிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தங்கையுடன் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிரபல Model-கள் பங்கேற்ற கொண்ட Fashion Show 2021 | Tiki Tako Grand Launch | HD

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரில் யார் அழகு என கமெண்ட் அடித்து வருகின்றனர். நீங்களும் புகைப்படத்தை பார்த்து இருவரில் யார் அழகு என கமெண்ட்டில் சொல்லுங்க.