Sai Pallavi in Amman Gettup

தீப்பிடித்து எரியும் சூலத்துடன் சாய் பல்லவி இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Sai Pallavi in Amman Gettup : மலையாள சினிமாவில் பிரேமம் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் சாய் பல்லவி. இந்த படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தெலுங்கில் ” லவ் ஸ்டோரி ” படத்தில் இருந்து வெளியான ” சாரங்க டரியா ” என்ற பாட்டு ரவுடி பேபி பாடலை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

சாய் பல்லவியின் பிறந்த நாள் விருந்தாக இந்த படத்தில் இருந்து சாய் பல்லவியின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. தீ பிடித்து எரியும் சூலத்துடன் சாய் பல்லவி அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மூக்குத்தி அம்மனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த போஸ்டர் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.