SAC hint About Bigil Poster : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Tamil Cinema, Latest Cinema News

SAC Hint About Bigil Poster :

SAC hint About Bigil Poster : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

ஒரு மரம் நட்டால் 100 பேருக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.!!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

இதில் விஜய் காவி வேட்டி கட்டியிருப்பதை நாம் எல்லோருமே பார்த்திருப்போம். மக்களை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன் எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில்,

பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இனி எல்லோரும் காவி வேட்டி கட்டிக்க வேண்டியதுதான் என்றார்.

அதைத்தான் இந்த போஸ்டர் உணர்த்துகிறதோ என்று எல்லோரும் கேட்டு வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.