RRR படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்ற மேலும் இரண்டு ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தினை கைப்பற்றியுள்ளது.

RRR Movie Satelite Rights : தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி‌. இவரது இயக்கத்தின் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் RRR. இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியது.

அது மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உரிமையை zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தி மொழி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.