இந்த வருஷம் ரோலக்ஸ் தீபாவளி என சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது புது வரவு பட்டாசு.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சூர்யா. நடிகர் தயாரிப்பாளர் என்று மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலமாக தொடர்ந்து பல்வேறு ஏழை எளிய குழந்தைகளின் படிப்பு கனவை நனவாக்கி வருகிறார்.

இந்த வருஷம் ரோலக்ஸ் தீபாவளி... சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்த புதுவரவு - சரவெடியாக பரவும் போட்டோ.!!

இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற படங்கள் வெற்றியை பெற்ற நிலையில் விக்ரம் படத்தில் சில மணி நிமிடங்கள் மட்டுமே வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் வெகுவாக கொண்டாட வைத்தது. சூர்யாவின் நடிப்புக்கு தீணி போடும் விதமாக இந்த வேடம் இருந்தது என பலரும் கொண்டாடினர்.

இப்படியான நிலையில் தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ரோலக்ஸ் பட்டாசு என சூர்யாவின் புகைப்படத்துடன் புதுரக பட்டாசு மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்த வருஷம் ரோலக்ஸ் தீபாவளி... சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்த புதுவரவு - சரவெடியாக பரவும் போட்டோ.!!

இந்த வருஷம் ரோலக்ஸ் தீபாவளி என ரசிகர்கள் பலரும் இந்த போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.