Robo Shankar Daughter
ரோபோ ஷங்கரின் மகன் மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போஸ் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Robo Shankar Daughter : தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ ஷங்கர். இவருடைய மனைவி பிரியங்காவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய மகள் இந்திராவும் பிகில் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி விட்டார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான உடையில் படு மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.