Robo Shankar About Dhanush

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் தனுஷ் தான் என ரோபோ சங்கர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Robo Shankar About Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன், ஜகமே தந்திரம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

பொதுவாக தனுஷ் தன்னுடைய படங்களில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் ரோபோ சங்கரும் இவருடைய மாரி படத்தில் நடித்திருந்தார். தற்போதும் கூட இந்த கொரானா பேரிடர் காலத்தில் குடும்ப ரீதியாக தனுஷ் தனக்கு உதவியாக கூறியுள்ளார்.

தனுஷ் டெல்லி கிளம்பி கொண்டிருந்தார். தயக்கத்துடன் தான் கேட்டேன். ஆனால் எனக்கு வாழ்க்கை கொடுத்தார் என்று உருக்கமாக பேசியுள்ளார்.