Riythvika Modern Photos Viral On Internet - Inside the Photos | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Trending Cinema News
மாடர்ன் ஆகுறேன் என்ற பெயரில் ரித்விகா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

Riythvika Modern Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ரித்விகா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மேலும் பரிச்சையமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வெற்றியாளர் இவர் தான் என்றாலும் தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் தான் இருந்து வருகிறார்.

தளபதி 63 படத்தை பார்த்த முதல் பிரபலம் – வைரலாகும் ட்வீட்.!

இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக அதனை பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும் பாராட்டி வந்தாலும் சிலர் இதெல்லாம் உங்க மூஞ்சிக்கு செட்டாகால என கூறி வருகின்றனர்.

அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

Riythvika Gallery

Riythvika Gallery