Vijay 63 Super Update : A.R Rahman Mass Tweet.! | Thalapathy 63 Update | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
தளபதி 63 படத்தை நான் தான் முதல் முதலாக பார்த்ததாக முக்கிய பிரபலம் ட்வீட் செய்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

Vijay 63 Super Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு பிஸியாக நடந்து வருகின்றன.

என்ன இப்படி யோசிக்கறாங்க, விஜய் 63 டீமால் அதிருப்தியான ரசிகர்கள்.!

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முதலாக நான் தான் விஜய் 63 படத்தை பார்த்ததாகவும் இரண்டு பாடல்கள் எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு டீவீட்டியுள்ளார்.

அவருடைய இந்த ட்வீட் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள் – பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.